கடற்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் M. நவாஸ்கான், மற்றும் M. ரெஜிஸ்கான் ஆகியோரின் தகப்பனாரும், H. தீன் முஹம்மது, M. அயூப்கான், Y. அன்சாரி முஹம்மது ஆகியோரின் மாமனாரும், முன்னாள் கால்பந்தாட்ட வீரர் - தமிழக வேளாண் விற்பனைத்துறை ஆய்வாளர் - அதிரை பைத்துல்மால் இணைச்செயலாளருமாகிய C. முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இன்று [ 23-05-2013 ] அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

No comments:
Post a Comment