
“ வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் “ சார்பாக பல வகை விளையாட்டு போட்டிகள் இம்மைதானத்தில் நடத்தப்படுகிறது. குறிப்பாக இரவில் மின் ஒளியுடன் நடத்தப்படுகிற “ வாலிபால் போட்டி “ மிகவும் பிரபலம். நமதூர் மற்றும் வெளியூர்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டு பரிசுகளை தட்டிச்செல்கிறார்கள்.
.
மேலும் இம்மைதானம், நிக்காஹ் நிகழ்ச்சிகளுக்கு விருந்து உபசரிக்கும் இடமாகவும் பயன்தறுவது கூடுதல் சிறப்பாகும்.
மேலும் விளையாட்டு துறைகளிலும் சிறந்து விளங்குகிற வாலிபர்கள், விளையாட்டை ஊக்குவிக்கிற நண்பர்கள் போன்ற இவர்களால் நடத்தக்கூடிய விளையாட்டு போட்டிகளால் இத்தெரு மேலும் சிறப்படைகிறது.
No comments:
Post a Comment