அஸ்ஸலாமு அலைக்கும்.
நமதூர் மேலத்தெருவைச் சார்ந்த நாகூர் பிச்சை
(அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் அலுவலக ஊழியர்) அவர்களின் மகனும்.
முஹம்மது ஆரிஃப். அலி அக்பர் மற்றும் நவாஸ்கான் ஆகியோரின் சகோதரருமான
முகைதீன் (31.03.2013) ஞாயிறு மாலை 04:00 மணியளவில் ஐக்கிய அரபு
அமீரகம் சார்ஜாவில் வஃபாத் ஆகி விட்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரது ஜனாஸா (நல்லடக்கம்) குறித்த விபரம்
பின்னர் அறிவிக்கப் படும்.
சகோ.முகைதீன் அவர்களின் திடீர் இழப்பை தாங்கும்
சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக.
ஆமீன்.
HE IS ONE OF W S C SENIOR VOLLEYBALL PLAYER.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....
அவருடைய மறுமைக்காக துவா செய்வோம்.............

No comments:
Post a Comment