மேலத்தெரு சானாவயல் பகுதியைச் சார்ந்த மர்ஹூம் M. சேக் மைதீன், மர்ஹூம் M. அப்துல் ஜப்பார் ஆகியோரின் பேரனும், சோட்டா என்கிற முகம்மது இக்பால் அவர்களின் மகனும், M. சாகுல் ஹமீத், M. ஜலீல், M. சமீர் ஆகியோரின் சகோதரருமாகிய சபீருல் ஹக் அவர்கள் இன்று [ 21-05-2013 ] மதியம் 1.30 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
No comments:
Post a Comment