
இன்று முகநூலில் பேசப்பட்ட பரபரப்பு செய்தி,
நான்
கேரளாவில் பாரம்பரியமான இஸ்லாமிய...
குடும்பத்தைச் சேர்ந்தவள், என்னையும்
என்
குடும்பத்தையும்என் மதத்தையும் கேவலமாகப்
பேசினார் சற்குணம்!-
நஸ்ரியா.
இதை பார்த்து அநேக சகோதர்கள் தங்களது கருத்துக்களை
பதிவிட்டிருந்தனர், வரவேற்க தக்கது தான் என்று வைத்து கொண்டாலும், நாம் இதற்கு என்ன
செய்வது? ? ?
யார் இந்த நஸ்ரியா?
இஸ்லாமிய குலத்திலே பிறந்த ஒரு பெண்,
எவை எல்லாம் ஹராம் என்று சொல்லப்பட்டுள்ளதோ அவை அனைத்தையும் செய்து வரும் ஒரு
இஸ்லாமிய பெயர் தாங்கி. இத்தனை நாள் எத்தனையோ செய்து விட்டு இன்று வந்து புலம்புவது
அறிவீனம்.
இந்த செய்தி எதற்காக பரப்பப்பட்டது?
இஸ்லாத்தினை இழுத்தால்
இந்த பாய்கள் போரட்டம் நடத்தி படத்தை விளம்பரம் செய்வார்கள்
என்பதற்காகவா?
அல்லது படக்குழுவினரின் உட்சண்டையா?
இவை அனைத்தையும் அல்லாஹ்வே
மிக்க அறிந்தவன்.
இதற்கு தீர்வு என்ன?
சகோதரர்களே பொருமையுடன் இருங்கள்,
இஸ்லாத்தை இழிவு செய்யும் தகுதி எந்த ஒரு வே__ மகனுக்கும் கிடையாது,
எவன்
மாற்றானின் செயலை பின்பற்றுகின்றானோ அவன் நம்மை சார்ந்தவன் அல்ல என்று அண்ணலாரின்
வார்த்தைகளை நினைவு கூறுங்கள், நஸ்ரியா யாரை சார்ந்தவர் என்பதை எண்ணி கொள்ளுங்கள்,
நீங்கள் அந்த பெண்மணியை சார்ந்து விடாதீர்கள்.
சகோதரி நஸ்ரியாவிற்கு எங்களது
அறிவுரை,
உங்களுக்கு ஒரு ஹதீஸை நினைவு படுத்துகிறோம்,
முஸ்லிம்
3501.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விபச்சாரத்தால்
கர்ப்பமுற்றிருந்த ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான்
செய்துவிட்டேன். என்மீது தண்டனையை நிலைநாட்டுங்கள்" என்று கூறினார். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்துவரச் செய்து, "இவளை நல்ல
முறையில் கவனித்துவாருங்கள். குழந்தை பிறந்ததும் இவளை என்னிடம் அழைத்து வாருங்கள்"
என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் உத்தரவிட அவள்மீது அவளுடைய துணிகள் சுற்றப்பட்டன. பிறகு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிறகு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுக்காக இறுதித் தொழுகை நடத்தினார்கள். அப்போது
உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவளுக்காகத் தாங்கள் தொழவைக்கிறீர்களா?
இவள்விபச்சாரம்புரிந்தவள் ஆயிற்றே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், "அவள் அழகிய முறையில் மன்னிப்புத் தேடிவிட்டாள். மதீனாவாசிகளில்
எழுபது பேரிடையே அது பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக அமையும்.
உயர்ந்தோன் அல்லாஹ்வுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த இப்பெண்ணின்
பாவமன்னிப்பைவிடச் சிறந்ததை நீர் கண்டுள்ளீரா?" என்று கேட்டார்கள்.
சகோதரி
அல்லாஹ் மன்னிக்க கூடியவன் விபச்சாரிக்கே மன்னிப்பு எனும் போது, அனைவரின்
பாவத்தையும் இறைவன் நாடினால் மன்னிக்களாம்,
இன்றே தவ்பா செய்து திருந்துங்கள்,
நரகத்தை அஞ்சுங்கள்.
இப்படிக்கு,
இஸ்லாமிய சகோதரர்கள்
சகோதரர்களே
முடிந்த அளவு பகிருங்கள், இச்செய்தி நஸ்ரியாவை சென்றடைய
வேண்டும்.
படித்ததும் பகிருங்கள்
jazakkalahul
khir>>>>>>>>>
No comments:
Post a Comment