வாகனப் பதிவு என்றால் என்ன?
வாகனப்பதிவு என்பது அந்த வாகனத்தின் அடையாளம். சம்பந்த ப்பட்ட வாகனத்தின் முழு விவரமும் வாகனப் பதிவு சான்றிதழில்
இடம் பெறும்.
25 சி.சி. திறன் தொடங்கி அத ற்கு அதிகமான சி.சி. திறன் கொண்ட வாகனங்கள் எதுவு ம் மோட்டார் வாகன சட்டத்தி ன்படி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய ப்படாமல் சாலையில் இயங் கக்கூடாது. அதற்காக வாக னத்தை பதிவு செய்ய வே ண்டும்.
வாகனத்தை வாங்கியதில் இரு ந்து 7 நாட்களுக்குள் சம்பந்தப்ப ட்ட வாகனம் வட்டார போக்கு வரத்து அலுவலகம் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப் பட வேண்டும். மோட்டார் வாகனச் சட்டப்படி பதிவு செய்யாமல் வாகனங்களை சாலையில் இயக்கக் கூடாது. அவ்வாறு இயக்கு
வது சட்டப்படி குற்றமா கும். அப்படி இயக்கினால் அபராதம் விதி க்கப்படும்.
வாகனப் பதிவில் என்னெ ன்ன வகைகள் உள்ளன?
தற்காலிக மற்றும் நிரந்த ரப் பதிவு என இரு வகை உண்டு. சிலர் வாகனத் தை சொந்த மாவட்டம், மாநிலம் நீங்கலாக வேறுஇடத்தில் வாங் க நேரிடும். எனினும் பதிவு செய்யாமல் வாகனங்களை சாலையி
ல் இயக்கக்கூடாது என்பதால், வாகனம் வாங்கிய இடத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்து கொள் ள வேண்டும்.
இது தற்காலிகப் பதிவு. இந்தப் பதிவு ஒரு மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அ தற்குள் தங்களது வாகனங்க ளை சம்பந்தப்பட்ட உரிமையாளர் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்
து வந்து நிரந்தரப் பதிவு செய்து கொள்ளவேண் டும்.
வாகனப் பதிவுக்கான வழி முறைகள் என்ன?
வாகன விற்பனையாள ர், அதை வாங்குவோரி டம் பதிவு செய்யாமல் வழங்கக் கூடாது என மோட்டார் வாகனச் சட்டம் சொல்கிற து.
அதன்படி படிவம் 20, 21 உட்பட இருப்பிடச்சான்று, வாகனத்தை விற்பனை செய்ததற்கான படி வம் மற்றும் வாகனத்தை வட் டாரப் போக்குவரத்து அலுவல கத்துக்கு கொண்டு வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment