Friday, June 7, 2013

மரண அறிவிப்பு [ முஹம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் ]



தமிழகத்தில் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரி, நர்சிங், பார்மஸி கல்லூரிகள், உயர்நிலைப்பள்ளி, அறிவியல் படிப்புடன் கூடிய மதரஸா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட சமுதாய உயர் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் முஹம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் பொருளாளருமான அல்ஹாஜ் முனைவர் செ.மு. ஹமித் அப்துல் காதர் [ வயது 81 ] அவர்கள் அலுவல் நிமித்தமாக புதுதில்லி சென்றிருந்தபோது 06.06.2013 வியாழக்கிழமை மாலை 6.48 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வஃபாத்தானார்.   

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

THANKS TO ADIRAI NEWS .

No comments:

Post a Comment